மெய்நிகராகட்டங்களிலோ
காதொலிப்பான் பாடல்களிலோ
லயித்துப் போகும்
இன்றைய குழந்தைகளுக்கு
புரிவதில்லை
ஜன்னலோர ஈரக் காற்றின் சம்பாஷணைகளும்
பறவைகளின் கீச்சொலிகளும்
உடன் பயணிக்கும் வெள்ளி நிலவும் பின்னோக்கி பயணிக்கும் தாவரங்களும் எவ்வளவு ரசனையானவை என்று...

No comments:
Post a Comment