Tuesday, August 26, 2025

பேனா✒️

 


ஓர் 

சாமான்யனை

தத்துவ மேதையாக,

ஆகச்சிறந்த 

சிந்தனையாளராக

மாற்றவல்லது

இந்த 

மை அருந்தும்

கருவி...🖊



No comments:

Post a Comment

Related Posts with Thumbnails