Hi மக்களே! திரும்பவும் வலைப்பதிவுலக பக்கம் வந்துவிட்டேன். சில சொந்த வேலைகள் காரணமாக தற்காலிகமா விலகி இருக்க நினைச்சு சில வருடங்கள் ஓடிவிட்டது... நம்ம மதராஸ் உருவான தினம் நம்ம பயணத்தை தொடருவோமாக...
Instagram reels, YouTube shorts என உலகம் மிக வேகமாய் சுற்றுகிறது. ஆயினும் என் மனதிற்கு எழுத்தே இதம்.
இனி அடிக்கடி பதிவுகள் மூலம் சந்திப்போம்...நன்றி🙏
.jpeg)

No comments:
Post a Comment