Saturday, August 23, 2025

எல்லைச்சாமி

 


நகரமயமாக்கலாலும்

நாகரிகம் எனும் பெயரிலும் 

நிலத்தடி நீர் 

முற்றிலுமாக

உறிஞ்சப்படுவதையும்

விளைநிலங்கள்

பாலைகளாக

உருமாற்றம் செய்யப்படுவதையும்

கோபக்கனலுடன்

பார்த்துக்

கொண்டிருக்கின்றனர்

நம் ஊர் எல்லைச்சாமிகள்..







No comments:

Post a Comment

Related Posts with Thumbnails