Wednesday, September 15, 2010

என்னவளே!

என் புன்னகைதான்
என்னிடத்தில்
உனக்கு பிடிக்கும்
என நன்றாக தெரியும்
எனக்கு;
அதனால்தானே
அதைமட்டும்
என்னிடமிருந்து
கவர்ந்து சென்றாய்???!!!!

4 comments:

Kousalya said...

கொஞ்ச நாள் அங்கிருந்து விட்டு மறுபடி உங்களிடமே வந்து சேரும்....

:))

கவிதை நல்லா இருக்கு தோழி.

VELU.G said...

சோகத்தை சொல்லும் அழகான வரிகள்

அருமை

Thenral said...

Pinoottathirkum Thangal aatharavirkkum Nanri!
@kausalya:Itha kavithainnu sonnathukku Nanri!

Kousalya said...

உங்க தளத்தில் வோட்டிங் பட்டன் இணைக்கலாமே. ?? வோட் பண்ண சுலபமா இருக்கும்.

Post a Comment

Related Posts with Thumbnails